பொருள்
1) படர்க்கை நிலையில் ஆணினைக் குறிக்க பயனாகும் சொல்.
2) யானைக் கவளம்.
3) சோறு
மொழிபெயர்ப்புகள்
1) him - person between the speaker and a remote person.
2) elephant fodder
3) boiledrice
விளக்கம்
:*(இலக்கணப் பயன்பாடு)
- படர்க்கை போல் வரும் முன்னிலைச் சுட்டு
- இ = முன்னிலை, அ = படர்க்கை, உ = இடையில் வருவது!
- இவன், உவன், அவன்
- இவள், உவள், அவள்
- இது, உது, அது
- இவை, உவை, அவை
- இங்கு, உங்கு, அங்கு
- இப்பக்கம், உப்பக்கம், அப்பக்கம்
- (இலக்கியப் பயன்பாடு)
முன்நிற்பவன். பார்த்தானுவன். (பரிபாடல். 12, 55).
உவள், உவர்
தகவலாதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி - உவன்