உவமை உருபு
பொருள்
உவமை உருபு(பெ)
- உவமானத்தையும் உவமேயத்தையும் இணைக்கும் போல, போன்ற, புரைய, ஒப்ப, மான, நிகர, அன்ன போன்ற சொற்கள். இந்த உருபுகள் இடைச்சொற்களாகும்.
- பால்:உவமானம்
- நிலா:உவமேயம்
- போன்ற:உவமை உருபு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
உவமை உருபு(பெ)