ஊமணை
பொருள்
ஊமணை(பெ)
- பேசுந்திறமற்றவ-ன்-ள்; ஊமை
- அழகற்றது, வடிவமற்றது
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ஊமணைச்சட்டி - misshapen pot
- ஊமணையன், ஊமணாமூஞ்சி - person with a pouting, sullen face
- ஊமணை உரல் - ill-formed mortar
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஊமணை--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:ஊமணைச்சட்டி - ஊமை - ஊமணாமூஞ்சி - ஊமணையன் - #