ஊமத்தை
ஊமத்தை(பெ)
- புனல் வடிவப் பூவும் முட்கள் நிறைந்த உருண்டை வடிவக் காயும் கொண்ட ஒருவகைச் செடி
- வெள்ளை ஊமத்தை; வெள்ளூமத்தை
- கருவூமத்தை
பொருள்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
விளக்கம்
- மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு தாவரம். மயக்கத்தை உண்டாக்கும் விடத்தன்மையும் உடையது.
ஊமத்தம் பூ
- ஊமத்தஞ் செடி
:தாவரம் - உன்மத்தம் - உன்மத்தை - ஊமத்தம் - ஊமத்து
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +