எதிர்சாரி
பொருள்
எதிர்சாரி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அப்போதுதான் அவளைப் பார்த்தார். கடையில் இருந்த படிக்கே சற்று முகத்தை மட்டும் தூக்கிப் பார்த்தார். எதிர்சாரியில் நின்றபடி அவள் தம் கடையைப் பார்ப்பதைக் கவனித்தார். அவள் தெருவைக் கடந்து படிகளில் ஏறினாள். (சிறுமி கொண்டுவந்த மலர் - விமலாதித்த மாமல்லன், அழியாச் சுடர்கள்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எதிர்சாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +