எதிர்ச்சாரி
பொருள்
எதிர்ச்சாரி(பெ)
- எதிர்ப்பக்கம்
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "பாவா, கொஞ்சம் பாலு வாங்கியாறேன்" என்று சொல்லிக் கொண்டு இளம் பிச்சைக்காரன் எழுந்து எதிர்ச்சாரி ஓட்டலை நோக்கி நடந்தான். (மகாமசானம், புதுமைப்பித்தன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---எதிர்ச்சாரி--- DDSA பதிப்பு + வின்சுலோ +