ஒளிநகல்
ஒளிநகல்(பெ)
பொருள்
- நூல் முதலியவற்றின் பக்கத்தின் மீது ஒளிபாய்ச்சி அதை நகலெடுத்தல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- ’நான் ஏன் என் தந்தையைப் போல் இருக்கிறேன்’ நூலை நண்பர் ஒருவரிடமிருந்து ஒளிநகல் எடுத்து வைத்திருக்கிறேன் (சுஜாதாவின் அறிவியல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஒளிநகல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +