பொருள்

ஒள்ளியன்(பெ)

  1. அறிவுடையோன்
  2. நல்லவன்; மேன்மையானவன்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. wise, intelligent man
  2. good, excellent man
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • ஒளியார்முன்னொள்ளியராதல் (குறள், 714).
  • சீவகன்வீணைவென்றா னொள்ளியனென்று (சீவக சிந்தாமணி. 741)

(இலக்கணப் பயன்பாடு)

ஒண்மை - ஒல்லி - குண்டு - அறிஞர் - ஞானம் - புத்திசாலி - அனுபவசாலி


( மொழிகள் )

சான்றுகள் ---ஒள்ளியன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஒள்ளியன்&oldid=1979704" இலிருந்து மீள்விக்கப்பட்டது