ஓம்படை
பொருள்
ஓம்படை(பெ)
- பாதுகாப்பு
- ஓம்படையுளப்பட(தொல். பொ. 91).
- பாதுகாக்கும் இடம்
- அறனோம்படையும் (சிலப். 5, 179,அரும்.).
- போதிக்கும் இடம்
- பரிகாரம்
- ஓம்படை யொன்றுஞ் செப்பாள் (சீவக. 232).
- மறவாமை
- தலைவற் கோம்படைசாற்றல்(தஞ்சைவா. 139, உரை).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- protection, safeguard
- place of protection
- place where religious instruction is imparted
- remedy
- keeping in mind, retaining in memory
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---ஓம்படை--- DDSA பதிப்பு + வின்சுலோ +