ஒலிப்பு

பொருள்

  • (பெ) - கக்கம்
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • பாவாடையைக் கக்கம்வரை தூக்கிக் கட்டிக் கொண்டு குளித்தாள் (She took bath tying her skirt up near the armpit)
  • முகம், உள்ளங்கைகள், கக்கம்ஆகிய பகுதிகளில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது (It sweats a lot on the face, palms and the armpit)
  • கக்கத்தில் புத்தகத்தை இடுக்கிப் பிடித்த படி வந்தார் (he came in with the book held by the armpit)

(இலக்கியப் பயன்பாடு)

கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் (பட் டினத். திருப்பா.)

{ஆதாரம்} --->

 :அக்குள் - கட்கம் - கமுக்கட்டு - அஃகுள் - அல்குல் - கைக்குழி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கக்கம்&oldid=1900972" இலிருந்து மீள்விக்கப்பட்டது