கட்கம்
கட்கம்(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- armpit
- horn of the rhinoceros
- sword
விளக்கம்
பயன்பாடு
- பிள்ளை பிடிக்காரர்களைப் போல அவர்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள். முதுகில் வலிய கோணிப்பை இருக்கிறதா என்று தேடாதீர்கள். அதை அவர்களைத் தொடர்ந்து வரும் மாமாக்கள் வைத்திருப்பார்கள், கண்ணுக்குத் தெரியாமல் கட்கங்களில் சுருட்டி!.(ஓட்டுக்காக வருகிறார்கள்!, )
(இலக்கியப் பயன்பாடு)
- கதிர்மணி கட்கத்துத் தெறிப்ப (பெருங். உஞ்சைக். 38, 333)
- கட்க நுனித்த கடைக்கட்டிண்ணுகம் (பெருங். உஞ்சைக். 38, 338)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கட்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +