கசையடி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கசையடி(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- whipping, punishment with whip
விளக்கம்
பயன்பாடு
- என்னுடைய தாத்தா ஒரு விடுதலை போராட்ட வீரர். "வெள்ளையனே வெளியேறு"போராட்டத்தில் இரண்டரை வருடம் சிறைத் தண்டனையும் பன்னிரண்டு கசையடிகளும் தண்டனையாகப் பெற்றிருக்கிறார்.(இன்னும் பல கோட்டிகள் -கடிதங்கள், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கசையடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +