கட்டிமேய்த்தல்

தமிழ் தொகு

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள் தொகு

  1. கால்நடைகளைக் கூட்டி மேயச் செய்தல்
  2. அடக்கி நடத்துதல்
    (எ. கா.) நரகங் களும் கட்டிமேய்க்கை தவிர்ந்து கோப்புக்குலைந்தது (ஈடு. 5, 2, 1).

மொழிபெயர்ப்புகள் தொகு

  1. to take out cattle for pasture
  2. to set limits to, prescribe bounds for


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்டிமேய்த்தல்&oldid=1444635" இலிருந்து மீள்விக்கப்பட்டது