ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கட்புலன், பெயர்ச்சொல்.

  1. கண் பார்வை,
மொழிபெயர்ப்புகள்
  1. visible image ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
கட்புலன் காணஒண்ணாப் ......பசுவே!
கர்த்தன் அடியிணையை
உட்புலன் கொண்டேத்திப் ......பசுவே!
உன்னதம் எய்வாயே.(இடைக்காட்டு சித்தர் பாடல்கள்)



( மொழிகள் )

சான்றுகள் ---கட்புலன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கட்புலன்&oldid=1040759" இலிருந்து மீள்விக்கப்பட்டது