கதியால்
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
கதியால்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- stakes for hedging
விளக்கம்
பயன்பாடு
- ஒழுங்கைக் கரையோடு சோர்வு தட்டி நிற்கும் கதியால்களின் வரிசையில் இருந்து மூக்கைத் தாக்கும் ஒரு நெடி புறப்படுமாயின், வெகு சமீபத்தில் சுருட்டுக் கொட்டில் ஒன்று இருக்கவேண்டுமென ஊகித்துவிடலாம். (அழைப்பு, அ.முத்துலிங்கம் சிறுகதை)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கதியால்--- DDSA பதிப்பு + வின்சுலோ +