ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெடி(பெ)

  1. மிளகாய் முதலியன கமறல்
  2. காரம்
  3. துர்நாற்றம்
  4. சிள்வண்டு.நெடிபடு கானத்து (பு. வெ. 1, 3).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. pungent odour causing a choking sensation, as of fried chillies;
  2. strong pungent smell
  3. stench
  4. cricket
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நெடி(வி)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • நெடிய, நெடுமை
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • நெடியாதளிமின் (சிலப். 16, 21)

ஆதாரங்கள் ---நெடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :துர்நாற்றம் - காரம் - கமறல் - நீட்டி - இழுத்தடி - நெடிய

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடி&oldid=1994261" இலிருந்து மீள்விக்கப்பட்டது