பொருள்

நெடிய()

  1. நீளமான, நெடும்
  2. உயரமான
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. long
  2. tall
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

எண்ணரும் பெருநாடு (பாரத சமுதாயம், பாரதியார்)
  • நீர்ச்சு னைக்கணம் மின்னுற் றிலக,
நெடிய குன்றம் நகைத்தெழில் கொள்ள ( ஒளியும் இருளும், பாரதியார்)

 :நீளமான - நெடும் - உயரமான - நெட்டை - நீளம் - உயரம்

ஆதாரங்கள் ---நெடிய--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நெடிய&oldid=1985012" இருந்து மீள்விக்கப்பட்டது