நெட்டை
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
நெட்டை (பெ)
- உயரமான தன்மை; நெடிய தன்மை; நெடுமை
- சுடக்கு விடுகை; நெட்டி
- சோம்பல் முறிக்கை
- முழு எலும்புக் கூடு
- படை ஆயுத வகை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
{{வரியமை}
- கடைசி ஆசாமி ரொம்ப நெட்டை; என் தலைக்கு மேல் உயரம். (துறவி, புதுமைப்பித்தன்)
- குள்ளனுக்குப் பக்கத்தில் அந்த நெட்டை உருவம் இன்னும் நெடியதாய்க் காணப்பட்டது. ( பார்த்திபன் கனவு, கல்கி)
- தென்னை, பனை, தேக்கு, பாக்கு போன்ற நெட்டை மரங்கட்குக் கிளைகள் இல்லை. (செல்நீரைத் திருப்பிய செம்மீன், பேரா. அப்துல்காதர்)
(இலக்கியப் பயன்பாடு)
- நெட்டைக்குயவற்கு (திருப்பு. 1038)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நெட்டை--- DDSA பதிப்பு + வின்சுலோ +