பொருள்

கந்தாரம்(பெ)

  1. மது, கள்
    தெறிப்பவிளைந்த தீங்கந்தாரம் (புறநா. 258, 2).
  2. ஒரு பண்/இசைப்பாட்டு; காந்தாரம்,
    கந்தாரஞ்செய்து களிவண்டுமுரன்றுபாட (சீவக. 1959).
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. a kind of intoxicating liquor
  2. a musical mode
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கந்தாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கள், மது, காந்தாரம், கந்தவாரம், கந்தம், கந்தல்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கந்தாரம்&oldid=1021030" இலிருந்து மீள்விக்கப்பட்டது