கப்பணம்
பொருள்
கப்பணம்(பெ)
- கைவேல்
- ஆனைநெருஞ்சி (பெருநெருஞ்சி) முள் போல இரும்பால் செய்த கருவி
- கப்பணஞ் சிதறினான் (சீவக. 285).
- ஒரு கழுத்தணி
- அரிகண்டம்
- காப்புநாண்
- கொச்சைக்கயிறு
மொழிபெயர்ப்பு
தொகு- ஆங்கிலம்
- javelin
- small caltrop
- s kind of necklace; gold collar
- iron collar for the neck worn by religious mendicants
- saffron cord around the wrist worn, as an amulet or as preliminary to the performance of a ceremony
- fibre rope
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கப்பணம் கால்களைப் பொதுக்கும்படி (மதுரைக். 598, உரை).
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கப்பணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +