பொருள்

கருங்கண் (பெ)

  1. கரிய விழி
    • அடர்மத னம்பை யனைய கருங்க ணரிவையர் தங்கள் (திருப்பு., 48)
  2. திருஷ்டி தோஷம்; கொள்ளிக்கண்; கண்ணேறு, கண்படுதல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. dark eye
  2. evil eye
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கருங்கண்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கண், செங்கண், கொள்ளிக்கண், கண்ணேறு, காமாலைக்கண், கருநாக்கு

"https://ta.wiktionary.org/w/index.php?title=கருங்கண்&oldid=1241627" இலிருந்து மீள்விக்கப்பட்டது