கறியமுது
தமிழ்
தொகு
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
கறியமுது, .
பொருள்
தொகுமொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
விளக்கம்
தொகு- பலவித காய்கறிகளைக்கொண்டு தயாரிக்கப்படும் பொரியல் எனப்படும் உணவு..எந்த காயில் செய்கிறார்களோ அந்தப் பெயரே வரும். எ.கா கத்தரிக்காயில் செய்தால் கத்தரிக்காய் பொரியல்/கறி என்று சொல்வர்.. கறி என்னும் சொல் இறைச்சியையே குறிக்குமென்றாலும் தற்சமயம் சமைத்த காய்கறிகளையும் அவ்வாறே அழைக்கின்றனர்.. பிராமண வகுப்பினர் இந்த காய்கறியால் செய்த உணவை கறியமுது என்றே சொல்லுவார்கள்... கறி + அமுது = கறியமுது...வழக்கில் இச்சொல் 'கரமது' கரேமது' என்று பலுக்கும்.
- ஆதாரம்.....[1]