கறுவா
பொருள்
கறுவா(பெ)
- இலவங்கம், இலவங்கப்பட்டை மரம்; இலவங்க மரம்
- கிராம்பு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- "நான் இப்பொழுது கொண்டுவந்த பதார்த்தம் அபூர்வமானது. புது விருந்தாளிகளுக்கு புளிக்க வைத்த மாவில் தயாரிப்பது யூத கலச்சாரத்தில் முக்கியமானது. இதன் பெயர் அரணிகலுஸ்கா. கறுவா போட்டுத் தயாரித்த இழுபடும் கேக். இப்பொழுதுதான் சூட்டடுப்பில் இருந்து இறக்கினேன். இது சுடச்சுட உண்ணவேண்டியது. வாருங்கள், வாருங்கள்", என்று எங்களை மேசைக்கு அழைத்தார். (புளிக்கவைத்த அப்பம், அ.முத்துலிங்கம்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கறுவா--- DDSA பதிப்பு + வின்சுலோ +
இலவங்கம், கருவா, கருவாத்தைலம், கருவாப்பட்டை, கடுவங்கம், மிளகு, திப்பிலி, பெருங்காயம், வெங்காயம்