ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கற்பிதம் (பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. that which is invented, artificial; fable; assumption - புனைவு, கட்டுக்கதை
  2. fancy, imagination - மனோபாவனை, கற்பனை
  3. lie, fabrication - பொய் எல்லாங் கற்பித மென்று (கை வல்ய. தத்துவ. 3)
  4. order - கட்டளை
பயன்பாடு
  • கடவுள் என்பது கற்பிதம் என்றார் பெரியார் - Periyar said God is a fabrication

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

கற்பி, கற்பிதம்
கற்பிதக் கொள்கை
பாடம்

ஆதாரங்கள் ---கற்பிதம்---- DDSA பதிப்பு+வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=கற்பிதம்&oldid=1400071" இலிருந்து மீள்விக்கப்பட்டது