கலைவாணி
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கலைவாணி, பெயர்ச்சொல்.
- (கலை+வாணி)
- இந்து சமயத்தின் முப்பெருங் கடவுட்களில் ஒருவரும், படைப்புத்தொழிலைச் செய்பவருமான பிரம்மதேவனின் பத்தினியான சரசுவதிக்கு வாணி, கலைவாணி ஆகிய பெயர்களுமுண்டு...வாணி என்னும் சொல்லே சரசுவதி என்னும் பொருள் தரும் ... இவள் அனைத்துக் கலைகளுக்கும் மற்றும் அறிவு, கல்வி, ஞானம், வாக்கு, விவேகம் ஆகியவைகளுக்கும் அதிதேவதையாவாள்...
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +