கவளம்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கவளம்(பெ)
- வாயளவு கொண்ட உணவு; ஒரு வாய் உணவு
- யானைக்கு அளிக்கும் உணவு. கவளயானைக் கொம்பொசித்த (திவ். பெரியதி. 4, 8, 1).
- சோறு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- அங்குள்ள காற்றில் ஒரு மூச்சுகூட இனி அவன் விட முடியாது. அவர்களுடைய உணவில் ஒரு கவளம் கூட இனி அவன் உண்ணமுடியாது. அவர்களிடம் ஒரு சகஜமான புன்னகையைக்கூட இனி பரிமாறிக் கொள்ளமுடியாது. (மெல்லிய நூல், ஜெயமோகன்)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
கவளம்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- bundle of betel-leaves
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
பொருள்
கவளம்(பெ)
- கபோலம்
- யானைமதம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கவளம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:வாயளவு - சோறு - வெற்றிலைக்கட்டு - கவளி - மதம்