ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காகளம், .

  1. எக்காளம், காளம்
  2. இனிய, தாழ்குரல் பறவையிசை; புள்ளோசை
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. trumpet
  2. a low and sweet tone, the song of a bird
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
  • கல்லென விரங்குறு கரடி காகளம் (கந்தபு. சரவண. 9)
  • பீலி காகளம் (கந்தபு. சூரப. இரண்டாநாள் யுத். 20).
(இலக்கணப் பயன்பாடு)
  • ...
எக்காளம் - காளம் - பீலி - பஞ்சமாசத்தம்


( மொழிகள் )

சான்றுகள் ---காகளம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=காகளம்&oldid=1046687" இலிருந்து மீள்விக்கப்பட்டது