ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

காத்திரம் ,

  1. உடல்
  2. உறுப்பு
  3. யானையின் முன்கால்
  4. கனம்
  5. உடலின் பருமன்
  6. முக்கியம்
  7. பாம்பு
  8. ஆற்றல்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. body
  2. limb, member
  3. the foreleg of an elephant
  4. thickness, density, solidity
  5. corpulence
  6. importance
  7. snake
பயன்பாடு
  • திடகாத்திரமான உடல் - robust body
  • காத்திரமான பலகை - a thick board
  • காத்திரமானவன், காத்திரன் - a corpulent, robust man
  • எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தமிழ்ச் சுழலில் தொடர்ந்து காத்திரமாக இயங்கி வருபவர், அரசியல் விழிப்புணர்வுமிக்க நிறைய கட்டுரைகளை எழுதியும் வருபவர் ( பாலஸ்தீனப் பயணம், எஸ்)

(இலக்கியப் பயன்பாடு)

  • காத்திரங் கரணஞ்சேர்த்தி (வைராக். தீப. 39)
  • காத்திரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததொர் களிறு (கம்பரா. வரைக்.6)

(இலக்கணப் பயன்பாடு)


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

 :உடல் - கனம் - பருமன் - முக்கியம் - திடகாத்திரம் - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=காத்திரம்&oldid=1918243" இலிருந்து மீள்விக்கப்பட்டது