கானமயில்(பெ)

கானமயில்
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்
  • அருகி வரும் ஒரு இந்தியப் பறவை
மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

விளக்கம்
  • கானமயில் பறக்கும் தன்மை கொண்ட பறவைகளிலேயே அதிக எடை கொண்டது. வறண்ட புல் வெளி பகுதிகளில் கானமயில்கள் வாழ்கின்றன. வெளி மான்கள் வாழும் நிலப்பரப்பு இவற்றிற்கு ஏற்றது.
  • பொதுவாக ஆண்டிற்கு ஒரே ஒரு முட்டை மட்டுமே இடுகிறது. அதுவும் தரையில் இடுவதால் ஆபத்து அதிகம்.
  • இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இவை அதிகம் காணப்பட்டன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் காணப்பட்ட இந்த கானமயில் இப்போதும் மிக மிக அருகிவிட்டது. தமிழ் நாட்டிலும் இவை காணப்பட்டதுண்டு.
  • அதிகம் வேட்டையாடப்பட்டதாலும், ஆண்டிற்கு ஒரே முட்டையிடுவதாலும் கானமயில்கள் அருகி வருகின்றன. (கானமயில் கண்டதுண்டா?, இவன் சதீஷ்)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)



( மொழிகள் )

சான்றுகள் ---கானமயில்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி


மயில் - வான்கோழி - குருவி
"https://ta.wiktionary.org/w/index.php?title=கானமயில்&oldid=1885290" இலிருந்து மீள்விக்கப்பட்டது