காபந்து
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காபந்து, .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- என்னுடைய வேலை அவருடைய பொருள்களைக் காபந்து பண்ணுவதுதான் (பதற்றம், அ. முத்துலிங்கம்)
- காபந்து அரசு - caretaker government
- ஆயிரக்கணக்கான மரம், செடி, கொடிகள், விலங்குகள் பறவைகள், பிற உயிரினங்கள், நுண்ணுயிர்கள் எனக் காபந்து செய்துவைப்பது காடு (காடு, நாஞ்சில்நாடன் )
- மனைக்குச் சொந்தக்காரன் காலிமனையை காபந்து பண்ணுவதற்காக இவர்களைக் குடி வைத்திருந்தான் (கருணையின் நிழல்கள் , சோ.சுப்புராஜ், கீற்று)
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காபந்து--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:பாதுகாவல் - பாதுகாப்பு - காவல் - காவந்து - #