காழகம்
பொருள்
காழகம் (பெ)
- ஆடை
- காழகம் நீப்பவும் (புறநா. 41)
- புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184).
- கையுறை, கைக்கவசம்
- வினைமாண் காழகம் வீங்கக் கட்டி (கலித். 7).
- நீல ஆடை
- கரையிடைக் கிழிந்தநின் காழகம்(கலித். 73).
- சோறு
- கழுதை
- கடாரம் என்னும் மலேசிய மாநிலம்
- காழகத்தாக்கமும் (பட்டினப். 191).
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- cloth
- glove put on while handling an arrow
- blue cloth
- boiled rice
- ass, donkey
- Kedah, a Malaysian state
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---காழகம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +