காவணக்கால்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காவணக்கால்(பெ)
- திருமணப் பந்தலின் கால்; பந்தற்கால்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- காவணக்கால் நடு - set up the first post of a marriage pandal with ceremonies on an auspicious day
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காவணக்கால்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பந்தல் - பந்தர் - கொட்டகை - மேடை - மண்டபம் - காவணம் - காவணப்பத்தி - பந்தற்கால்