காவணப்பத்தி
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காவணப்பத்தி(பெ)
- மண்டபத்தின் அலங்காரமான மேல் தளம்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Ornamental roof of a mansion; .
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குறட்டின்மேலேதிருக்காவணப்பத்தித் திருமண்டபமும் (கோயிலொ. 14).
(இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காவணப்பத்தி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி
பந்தல் - பந்தர் - கொட்டகை - மேடை - மண்டபம் - காவணம் - காவணக்கால் - பந்தற்கால்