தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கிரீடி, பெயர்ச்சொல்.
  1. அருச்சுனன்
  2. கிரீடம் அணிந்தவன்; அரசன்

(வி)

  1. விளையாடு
    கிரீடிக்கும் பாடும்(பதினொ. பொன்வண். 47).
  2. புணர்

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்

(பெ)

  1. Arjuna
  2. king

(வி)

  1. sport, play
  2. copulate
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே
அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கிரீடி--- DDSA பதிப்பு + வின்சுலோ +

கிரீடம், மன்னன், கீரி

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரீடி&oldid=1416166" இலிருந்து மீள்விக்கப்பட்டது