அருச்சுனன்
பொருள்
அருச்சுனன்
- பஞ்சபாண்டவருள் ஒருவன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- Arjuna, the third of the Pāṇḍu princes, one of pañca-pāṇṭavar
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
- வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
- சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
- அற்றமில் அர்ச்சுனற்கே
- அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)
(இலக்கணப் பயன்பாடு)
ஒத்த சொற்கள்
தொகுசொல்வளம்
தொகுஆதாரங்கள் ---அருச்சுனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +