சுவேதவாகனன்
பொருள்
சுவேதவாகனன்(பெ)
- வெள்ளைக் குதிரையை ஊர்தியாக உடையவன்; அருச்சுனன்
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---சுவேதவாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- சுவேதம், சுவேதகாரி, சுவேதகோளம், சுவேதசம், சுவேதாம்பரர், சுவேதவனம், சுவேதராசாவர்த்தம், சுவேதவராககற்பம், சுவேதவராகம், சுவேதவராகமூர்த்தி, சுவேதவனப்பெருமாள், சுவேதசாரம்
- காகவாகனன், அசவாகனன், மயில்வாகனன், ஆகுவாகனன், அயவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், சாலிவாகனன், சாதவாகனன், கொடிவாகனன், தருமவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மூஷிகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்