மயில்வாகனன்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- மயில்வாகனன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
- Lord Muruga, as riding a peacock
விளக்கம்
ஆதாரங்கள் ---மயில்வாகனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- முருகன், கந்தன், குமரன், சண்முகம்
- காகவாகனன், அசவாகனன், அயவாகனன், ஆகுவாகனன், ஏற்றுவாகனன், ஓதிமவாகனன், கந்தவாகனன், கருடவாகனன், கொடிவாகனன், சாலிவாகனன், சாதவாகனன், சுவேதவாகனன், தருமவாகனன், நரவாகனன், பப்புருவாகனன், புட்பவாகனன், புருடவாகனன், மகரவாகனன், மகிடவாகனன், மிருகவாகனன், மேகவாகனன், மூஷிகவாகனன், மைவாகனன். வெள்ளையானைவாகனன்