காகவாகனன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
காகவாகனன், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் தங்கியிருந்த விடுதியின் நேர் எதிரில் சிவாவிஷ்ணு கோயில்; அங்கு ஒரு கணிகன். சோழி உருட்டிச் சொன்னான் - என் பிடர் மேல், ஏழரை ஏறி உட்கார்ந்து இருக்கிறது என்று! கழுத்தின் மேல் காகவாகனன் உட்கார்ந்திருந்தால் - உண்டி கிட்டுமா? உடுக்கை கிட்டுமா? உறையுள் கிட்டுமா? தந்தை போய்; தாய் போய் - தாரித்திரியம் தலை முதல் தாள் வரை தழுவி நிற்கையில், உறவுகளும் உடன்பிறப்புகளும் உதறிவிட - நான் தனி; காரணம் சனி. !(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011)
- வருவாய்க்கும்; சோறு ஒரு வாய்க்கும் அடியேன் வக்கில்லாமல் இருப்பது கண்டு எழுத்தாள நண்பர் திரு. வாசவன் அவர்கள் என்னை ஒரு கவிதை எழுதச் சொல்லி வாங்கிப்போய் மதுரை திருமாறன் நடத்திய 'முன்னணி’ என்னும் பத்திரிகையில் பிரசுரிக்க வைத்து, பதினைந்து ரூபாய் வாங்கிக் கொடுத்தார்! அடுத்த வாரமே, காகவாகனன் என் கழுத்திலிருந்து இறங்க - என் இரவு விடிய; இருட்டு முடிய; வெயிலின் வெளிச்ச விழுதுகள் என் வாசலில் வந்து புரள - வெகுநாள் நான் கடைந்த பானையில் வெண்ணெய் திரள - கண்ணதாசனுக்குப் பக்கத்து நாற்காலியில், காலம் என்னை உட்கார்த்தி வைத்தது! (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011
- (இலக்கியப் பயன்பாடு)
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---காகவாகனன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற