கணிகன்
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
கணிகன், .
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் தங்கியிருந்த விடுதியின் நேர் எதிரில் சிவாவிஷ்ணு கோயில்; அங்கு ஒரு கணிகன். சோழி உருட்டிச் சொன்னான் - என் பிடர் மேல், ஏழரை ஏறி உட்கார்ந்து இருக்கிறது என்று! கழுத்தின் மேல் காகவாகனன் உட்கார்ந்திருந்தால் - உண்டி கிட்டுமா? உடுக்கை கிட்டுமா? உறையுள் கிட்டுமா? தந்தை போய்; தாய் போய் - தாரித்திரியம் தலை முதல் தாள் வரை தழுவி நிற்கையில், உறவுகளும் உடன்பிறப்பு களும் உதறிவிட - நான் தனி; காரணம் சனி. !(நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 17-ஆகஸ்ட்-2011)
- (இலக்கியப் பயன்பாடு)
- கணிகரிம் மைந்தன் வைகிற் காவல னிறக்குமென்ன (காசிக. வீரேசன். 11).
- (இலக்கணப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---கணிகன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற