ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

பற்குனன்(பெ)

  • பற்குனன் பாரேத்து தனஞ்சயன் (பாரத. அருச்சுனன்றீர். 44).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  • Arjuna
விளக்கம்
  • உத்திர நாளில் பிறந்தவன்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே
அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---பற்குனன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பற்குனன்&oldid=1110567" இலிருந்து மீள்விக்கப்பட்டது