ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தனஞ்சயன்(பெ)

  1. அருச்சுனன், தனஞ்செயன்
    • தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
  2. அக்கினி
  3. தசவாயுக்களுள் உயிர் நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம் பற்றிநின்று பின் வெளியேரும் வாயு
    • தனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).

மொழிபெயர்ப்புகள் தொகு

ஆங்கிலம்

  1. Arjuna
  2. fire
  3. a vital air of the body which leaves it some time after it becomes lifeless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • குற்றம் இல் கிருட்டிணன், பற்குனன், தனஞ்சயன், காண்டீவன்,
வெற்றி சேர் சவ்வியசாசி வீபற்சு, விசயன், பார்த்தன்,
சொற்ற கேசவர்க்குத் தோழன், சுவேத வாகனன், கிரீடி,
அற்றமில் அர்ச்சுனற்கே
அமைந்த பேர் பன்னொன்றாமே! (சூடாமணி நிகண்டு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள் தொகு

சொல்வளம் தொகு

ஆதாரங்கள் ---தனஞ்சயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனஞ்சயன்&oldid=1110530" இலிருந்து மீள்விக்கப்பட்டது