ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
பொருள்

தனஞ்செயன்(பெ)

  1. அருச்சுனன், தனஞ்சயன்
    • தட்டுடைப் பொலிந்ததிண்டேர் தனஞ்சயன்போல வேறி (சீவக. 767).
  2. அக்கினி
  3. தசவாயுக்களுள் உயிர் நீங்கிய சவத்தையும் விடாது சிறுதுநேரம் பற்றிநின்று பின் வெளியேரும் வாயு
    • தனஞ்சயன் பிராணன்போனபின்னும் உடம்பை விடாதேநின்று . . .உச்சந்தலையில் . . . வெடித்துப் போமென் றறிக(சிலப். 3, 26, உரை).

மொழிபெயர்ப்புகள்

தொகு

ஆங்கிலம்

  1. Arjuna
  2. fire
  3. a vital air of the body which leaves it some time after it becomes lifeless
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஒத்த சொற்கள்

தொகு

சொல்வளம்

தொகு

ஆதாரங்கள் ---தனஞ்செயன்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தனஞ்செயன்&oldid=1110531" இலிருந்து மீள்விக்கப்பட்டது