கீர்த்தனம்

ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கீர்த்தனம்(பெ)

  1. பொதுவாக இறைவனைப் போற்றிப் பாடப்படும் ஓர் இசைப்பாட்டு; புகழ்ச்சிப்பாட்டு
  2. புகழ்ச்சி
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. song, psalm, hymn usually in praise of God
  2. praise
விளக்கம்
பயன்பாடு
  • கீர்த்தனம் பாடு - sing praises
  • நாமகீர்த்தனம் - praising of a person's name or character
  • இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம். ([1])
  • சரி. பாட்டுப் பாடத் தெரியும் என்றாயே? ஏதேனும் கீர்த்தனம் பாடு, கேட்போம் என்றார். ((சந்திரிகையின் கதை, பாரதியார்))

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

ஆதாரங்கள் ---கீர்த்தனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :பாட்டு - பாடல் - கீர்த்தனை - உருப்படி - பஜனை - நாமகீர்த்தனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கீர்த்தனம்&oldid=1048990" இலிருந்து மீள்விக்கப்பட்டது