குறிப்பிடம்

தமிழ்

தொகு
 
குறிப்பிடம்:
எனில் கிறிஸ்து பட்டபாட்டைக் காட்டும் படிமம்
 
குறிப்பிடம்:
சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்து பட்டபாடு--படிமம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • குறிப்பு + இடம்.

பொருள்

தொகு
  • குறிப்பிடம், பெயர்ச்சொல்.
  1. குறித்த இடம்
  2. சுருக்கம் (யாழ். அக. )
  3. கிறிஸ்து பட்ட பாடுகளைக் காட்டும் படிமம்... (ரோமன் கத்தோலிக்க கிறித்தவம்)
  4. வினா விடையாயமைந்த மதபோதனை நூல்... (கிறித்தவர் பயன்பாடு)



மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. appointed place, the place of assignation
  2. summary, compendium, epitome
  3. image representing the sufferings of Christ
  4. catechism


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=குறிப்பிடம்&oldid=1407836" இலிருந்து மீள்விக்கப்பட்டது