குளப்படி
பொருள்
குளப்படி(பெ)
- குளம்பு படிந்த சுவடு
- குளப்படிநீருமளப்பருந் தன்மைப் பிரளய சலதியும் (பதினொ. திருவிடைம. 7).
- குளம்புச்சுவட்டில் தேங்கிய நீர்
- அவர்கள் வியசனம் குளப்படியென்னும்படி (அஷ்டாதச. தத்வத். ஈசு. 11).
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---குளப்படி--- DDSA பதிப்பு + வின்சுலோ +