கூர்மராசன்

தமிழ்

தொகு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

தொகு
  • கூர்மராசன், பெயர்ச்சொல்.
  • (கூர்ம+ராசன்)
  1. ஆதிகூர்மம்
  2. அகூபாரன்
  • இந்து வேத மரபின்படி ஏரேழு பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...பூமிக்கு மேல் ஆறு உலகங்களும், பூமிக்குக் கீழ் ஏழு உலகங்களும் இருக்கின்றனவாம்...பூமியையும் சேர்த்து பதினான்கு உலகங்கள்... எல்லாவற்றிற்குங் கீழிருந்துகொண்டு இவ்வுலகங்களையெல்லாம் ஆதிகூர்மம் என்னும் ஓர்ஆமைகளின் அரசன் தாங்குகிறது என்றும் நம்பப்படுகிறது...இந்த ;;;ஆதிகூர்மம் என்னும் சொல்லே கூர்மராஜன் என்றும் கூறப்பட்டு, பின்னர் கூர்மராசன் என்று தமிழ்ப்படுத்தப்பட்டது...

மொழிபெயர்ப்புகள்

தொகு
  • ஆங்கிலம்
  1. a tortoise, the king turtle, the tortoise which is supposed to uphold the world

சொல் வளப்பகுதி

தொகு


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39)  + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + [1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூர்மராசன்&oldid=1282173" இலிருந்து மீள்விக்கப்பட்டது