கூர்மம்
தமிழ்
தொகுபொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
தொகு- கூர்மம், பெயர்ச்சொல்.
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்--कूर्म--கூ1ர்ம--மூலச்சொல்
- திருமாலின் பத்து அவதாரங்களில் இரண்டாவதான ஆமை அவதாரம்; கூர்மம் (பிங். ))
- ஆமை (திவா.)
- கூர்மபுராணம் (திவா.)
- அஞ்சனபாஷாணம் (சங். அக.)
- சாலாங்கபாஷாணம்
மொழிபெயர்ப்புகள்
தொகு- ஆங்கிலம்
- tortoise, turtle
- the second incarnation of Vishnu, as a tortoise
- a chief Purana
- a mineral poison
- a mineral poison
இலக்கியமை
தொகு- கூர்மக்கை யிடக்கை நேராய்க் குலவியே பிடித்தான் மிக்கக்
- கூர்மாவ தாரத் திற்கே குறிப்பர்கள் (மஹாபரத சூடாமணி).
சொல் வளப்பகுதி
தொகு- கூர்மம், கூர்மபுராணம், கூர்மாவதாரம், கூர்மராசன், ஆதிகூர்மம்
- கூர்மன், கூர்மஜயந்தி, கூர்மாண்டர், கூர்மாதனம், கூர்மயோகம் கூர்மிகை
- கூர்மாவதாரம், தசாவதாரம்
- கூர், கூர்மை, கூர்மக்கை, கூர்முள்
- கூர்மத்துவாதசி, கூர்மயோகம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +