கூர்மாதனம்
பொருள்
கூர்மாதனம்(பெ)
- கால் மடித்து உட்காருகை
- அனுஷ்டானாதிகளுக்கு உபயோகிப்பதும் ஆமையின் வடிவம் அமைந்ததுமான ஆசன வகை
- வில்வாதியினாற்செய்க . . . கூர்மாதனம் (சைவச. பொது. 57).
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- squatting on the floor with the legs crossed
- wooden seat in the form of a tortoise or with the figure of tortoise on it, used for meditation;
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூர்மாதனம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
- ஆதனம், ஆசனம், இருக்கை
- கூர்மம், கூர்மபுராணம், கூர்மாவதாரம், கூர்மராசன், ஆதிகூர்மம்
- கூர்மன், கூர்மஜயந்தி, கூர்மாண்டர், கூர்மாதனம், கூர்மயோகம் கூர்மிகை
- கூர்மாவதாரம், தசாவதாரம்
- கூர், கூர்மை, கூர்மக்கை, கூர்முள்
- கூர்மத்துவாதசி, கூர்மயோகம்