கூர்மாவதாரம்
பொருள்
கூர்மாவதாரம்(பெ)
- திருமாலின் பத்து அவதாரங்களில் இரண்டாவதான ஆமை அவதாரம்; கூர்மம்
மொழிபெயர்ப்புகள்
தொகுஆங்கிலம்
- the second incarnation of Vishnu, as a tortoise
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- கூர்மக்கை யிடக்கை நேராய்க் குலவியே பிடித்தான் மிக்கக்
- கூர்மாவ தாரத் திற்கே குறிப்பர்கள் (மஹாபரத சூடாமணி)
(இலக்கணப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---கூர்மாவதாரம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +