ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

கேனப்பயல், .

  1. இளிச்சவாயன்
  2. புத்தி கூர்மையற்றவன், மடையன்
மொழிபெயர்ப்புகள்
  1. idiot ஆங்கிலம்
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • கேக்கறவன் கேனப்பயலா இருந்தா கேப்பயில் நெய் வடியுமாம் /எருமை மாடு ஏரோப்பிளென் ஓட்டுமாம் (சொலவடை)
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...

 :கேனையன் - கேனயன் - மாக்கான் - கல்லுளி மங்கன் - பேக்கு



( மொழிகள் )

சான்றுகள் ---கேனப்பயல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=கேனப்பயல்&oldid=1052024" இலிருந்து மீள்விக்கப்பட்டது